EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மயிலிட்டியில் தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் தொடரும் போராட்டம்

புரட்டாதி 25, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 23ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் 23ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
அண்மைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

புரட்டாதி 25, 2026
பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
இலங்கை

பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி

புரட்டாதி 25, 2026
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 25, 2026
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை
அண்மைய செய்திகள்

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

புரட்டாதி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

1 நாள் முன்னர்
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் வடக்கு பிரதேச சபை அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள்

வவுனியாவில் வடக்கு பிரதேச சபை அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check