EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

புரட்டாதி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய அன்னதானத்திற்கு , காலாவதியான மருந்து விசிறியை வாழைக்குழாய்களை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், குறித்த ஆலய அன்னதான மடத்தினருக்கு விற்பனை செய்யவென ஒரு வருட காலத்துக்கு முன்னர் காலாவதியான மருந்து விசிறியை 424 கிலோ வாழைக்குலைகளை கோப்பாய் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கைப்பற்றி இருந்தனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நிலையில் வாழைக்குலைகள் காணப்பட்டமையால், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை முற்றாக அழிக்கப்பட்டன.

அந்நிலையில் குறித்த வாழைகுழைகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, தன் மீதான குற்றச்சாட்டை வாழைக்குலை விற்பனையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று, 05 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தியாகதீபம் திலீபனின் சிலையை அகற்றியமையை எதிர்த்து போராட்டம்
அண்மைய செய்திகள்

தியாகதீபம் திலீபனின் சிலையை அகற்றியமையை எதிர்த்து போராட்டம்

புரட்டாதி 27, 2026
பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்
அண்மைய செய்திகள்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

புரட்டாதி 26, 2026
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 இலட்சம் கையெழுத்து திரட்டல் ஆரம்பம்

புரட்டாதி 26, 2026
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்
அண்மைய செய்திகள்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

புரட்டாதி 26, 2026
ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை

ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

புரட்டாதி 26, 2026
பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

புரட்டாதி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

3 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

3 நாட்கள் முன்னர்
தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check