EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , வேலன் சுவாமிகள் , தவிசாளர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த வழக்குகள் இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

புரட்டாதி 24, 2026
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை
அண்மைய செய்திகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு
அண்மைய செய்திகள்

வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

புரட்டாதி 24, 2026
அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை
அண்மைய செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

7 மணத்தியாலங்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

5 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

3 நாட்கள் முன்னர்
கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

7 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

8 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check