EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரக் கம்பம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குழுவினர் மீது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மின்னழுத்த மின்கம்பியின் இணைப்பு துண்டிக்கப்படாத நிலையில், மின்சாரக் கம்பத்தை நிறுவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஐப்பசி 2, 2026
மயிலத்தமடு – மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர்கள் முறைப்பாடு
இலங்கை

மயிலத்தமடு – மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 2, 2026
மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

ஐப்பசி 2, 2026
ஹல்தும்முல்லை சொராகுணே வரலாற்றுச் சிறப்புமிக்க சிறு கதிர்காம ஆலயத்தில் புதிய ஓய்வுமண்டபம் திறப்பு!
இலங்கை

ஹல்தும்முல்லை சொராகுணே வரலாற்றுச் சிறப்புமிக்க சிறு கதிர்காம ஆலயத்தில் புதிய ஓய்வுமண்டபம் திறப்பு!

ஐப்பசி 2, 2026
காத்தான்குடியில் கடற்படையினரிடம் சட்டவிரோதமாக   சிக்கிய  5 சுருக்கு வலைகள்
இலங்கை

காத்தான்குடியில் கடற்படையினரிடம் சட்டவிரோதமாக சிக்கிய 5 சுருக்கு வலைகள்

ஐப்பசி 2, 2026
யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்
அண்மைய செய்திகள்

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

ஐப்பசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

4 நாட்கள் முன்னர்
ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை!

3 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

6 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check