EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஸ்பெயினில் வீட்டுமனை நெருக்கடிக்கான அவசரச் சட்டமூலம் நிராகரிப்பு

ஸ்பெயினில் வீட்டுமனை நெருக்கடிக்கான அவசரச் சட்டமூலம் நிராகரிப்பு

ஐப்பசி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஸ்பெயினில் நிலவும் கடுமையான வீட்டுமனை நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்த அவசரச் சட்டமூலத்தை நாடாளுமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களைத் தொடரப் போவதாகவும், தலைநகர் மத்ரித்தின் மத்திய பகுதியில் அமைத்துள்ள முகாம்களை விரிவாக்கப் போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

87 வயதான மாரிகார்மென் அபாஸ்கல் எனும் வயது முதிர்ந்த பெண் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்தே, பாதிக்கப்படக்கூடிய வாடகைதாரர்களை 2030 ஆம் ஆண்டு வரை வீட்டை விட்டு வெளியேற்றத் தடை விதித்தல், தற்போதுள்ள வாடகை ஒப்பந்தங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கட்டண உயர்வுத் தடை மற்றும் குறுகிய கால வாடகைகளுக்குக் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துதல் ஆகிய திட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலத்தை சிறுபான்மை அரசாங்கம் கொண்டுவந்தது.

எனினும், ஸ்பெயினின் கேட்டலிஸ்ட் கட்சியான ‘ஜுன்ட்ஸ்’ (Junts) மற்றும் எதிர்க்கட்சியான ‘பிப்பீ’ (People’s Party) ஆகியவை இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தன.

இந்த யோசனைகள் வீடுகளின் விநியோகத்தைக் குறைத்து நிலைமையை மேலும் மோசமாக்கும் என அவை வாதிட்டன.

சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பொது வேலைநிறுத்தத்தை இலக்காகக் கொண்டு போராட்டங்கள் தொடரும் என குடியேற்றவாசிகளின் தொழிற்சங்கம் (Tenants’ Union) தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் கடந்த பத்தாண்டுகளில் வாடகைக் கட்டணங்கள் இரட்டிப்பாகியுள்ளன.

இளைஞர் ஒருவரின் சராசரி சம்பளத்தில் 98.7 சதவீதமான 1,176 யூரோக்கள் வாடகைக்கே செலவாகுவதாக ஸ்பெயின் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.

இச்சட்டமூலம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பெட்ரோ சான்செஸ் நவம்பர் மாதத்தில் திடீர் பொதுத்தேர்தலை அறிவிக்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

த.வெ.க ஒரு கார்ப்பரேட் மாஃபியா: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்!
உலகம்

த.வெ.க ஒரு கார்ப்பரேட் மாஃபியா: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்!

ஐப்பசி 3, 2026
பஞ்சாப் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர்கள் இருவர் சுட்டுக்கொலை
உலகம்

பஞ்சாப் எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர்கள் இருவர் சுட்டுக்கொலை

ஐப்பசி 3, 2026
பிரேசிலில் உள்ள தூதரக சேவைகளை இடைநிறுத்திய அமெரிக்கா
உலகம்

பிரேசிலில் உள்ள தூதரக சேவைகளை இடைநிறுத்திய அமெரிக்கா

ஐப்பசி 3, 2026
தவெகவில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படை இல்லை: மார்க்சிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்
உலகம்

தவெகவில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படை இல்லை: மார்க்சிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்

ஐப்பசி 1, 2026
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
உலகம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஐப்பசி 1, 2026
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்
உலகம்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

ஐப்பசி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

7 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவுமாறு போராட்டம் முன்னெடுப்பு

தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவுமாறு போராட்டம் முன்னெடுப்பு

4 நாட்கள் முன்னர்
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு

4 நாட்கள் முன்னர்
யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check