EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இலங்கை – இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம்

இலங்கை – இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம்

ஐப்பசி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் இலங்கை இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவின் National Cooperative Exports Limited – NCEL மற்றும் இலங்கையின் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு – COOPFED ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை 6ஆம் திகதி கையெழுத்தானது.

இலங்கையின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கூட்டுறவு வலைப்பின்னல்கள் ஊடாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறையை குறைத்து, நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் மட்டுமன்றி, சந்தைத் தகவல் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கிடங்கு மற்றும் தளவாட வசதிகள், விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட உள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டுறவுத் துறைகளுக்கு இடையிலான நிறுவன ரீதியான தொடர்புகளும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்குதல் மற்றும் உற்பத்தியாளர்கள் முதல் நுகர்வோர் வரை அனைவருக்கும் நன்மை கிடைக்கச் செய்வதில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்
அண்மைய செய்திகள்

வடக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 86,302 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்

ஐப்பசி 8, 2026
போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

தமிழக மீனவர் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்புக்குரியது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஐப்பசி 8, 2026
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்
அண்மைய செய்திகள்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

ஐப்பசி 8, 2026
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

ஐப்பசி 8, 2026
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

ஐப்பசி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர் பாலியல் குற்றங்கள் – 51 வயது நபர் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

4 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு

மன்னாரில் இடம்பெற்ற இளைஞர் மாநாடு

4 நாட்கள் முன்னர்
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check