EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

ஐப்பசி 11, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

“சுத்தமான சுற்றுச்சூழல்… நலமான எதிர்காலம்…” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) நடைபெற்றது.

‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையும் இணைந்து இந்த விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணியை முன்னெடுத்திருந்தன.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுத்து, பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மல்லாகம் சந்தியில் ஆரம்பமான விழிப்புணர்வு மற்றும் துப்புரவுப் பணி, கே.கே.எஸ். வீதியூடாகச் சென்று தெள்ளிப்பழைச் சந்தியை அடைந்து, தெள்ளிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகம் வரை தொடர்ந்தது.

இந்த வேலைத்திட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 11, 2026
அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!
இலங்கை

அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!

ஐப்பசி 11, 2026
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

ஐப்பசி 11, 2026
வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!
அண்மைய செய்திகள்

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

ஐப்பசி 11, 2026
இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!
அண்மைய செய்திகள்

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

ஐப்பசி 11, 2026
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!
அண்மைய செய்திகள்

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

ஐப்பசி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை – நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

5 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

6 நாட்கள் முன்னர்
முதல் பெண் மாவீரர் மாலதியின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு

முதல் பெண் மாவீரர் மாலதியின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check