EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

ஐப்பசி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், பாடசாலை மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மாணவன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கிராம சேவகருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!
இலங்கை

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!

ஐப்பசி 15, 2026
தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!
இலங்கை

தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!

ஐப்பசி 15, 2026
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!
இலங்கை

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!

ஐப்பசி 15, 2026
கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
இலங்கை

கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

ஐப்பசி 15, 2026
இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

ஐப்பசி 15, 2026
மன்னார் பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
இலங்கை

மன்னார் பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

ஐப்பசி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

1 நாள் முன்னர்
திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில்  பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

3 நாட்கள் முன்னர்
வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

2 நாட்கள் முன்னர்
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

1 நாள் முன்னர்
செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check