EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைக்குத் தடை தீவிரமாக்கம்!

ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைக்குத் தடை தீவிரமாக்கம்!

ஐப்பசி 15, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈரானில் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செய்மதி இணையச் சேவையை எதிரிகளுக்கான போர்க்கருவியாகக் கருதுவதாகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் இணையக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் நீண்டகால மோதல்களுக்கு மத்தியில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஸ்டார்லிங்க்’ சேவையை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான இணையக் கட்டுப்பாடுகள் மற்றும் அரசாங்கத் தணிக்கைகளைத் தாண்டிச் செயற்படும் இந்தச் சேவை, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரானின் உச்ச தேசிய இணையவெளி மன்றத்தின் (Supreme National Cyberspace Council) செயலாளர் மொஹம்மத் அமீன் அகமிரி தெரிவிக்கையில், “எதிரிகள் தங்களின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுக்காகவும், உளவு பார்த்தல் மற்றும் தகவல் சேகரிப்புக்காகவும் ஸ்டார்லிங்க் சேவையைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்டார்லிங்க் செய்மதி முனையங்களை (Starlink terminals) துண்டிப்பதற்கான பல அமைப்புகள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் ஸ்டார்லிங்க் சாதனங்களைப் பயன்படுத்துவதும் விநியோகிப்பதும் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அத்தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானைத் தாக்கியது முதல், அங்கு இணையச் சேவைகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து
அண்மைய செய்திகள்

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ஐப்பசி 15, 2026
டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!
உலகம்

டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!

ஐப்பசி 15, 2026
சிஜேபி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!
உலகம்

சிஜேபி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!

ஐப்பசி 15, 2026
அறுவை சிகிச்சைக்குப் பின்  இயல்பு நிலைக்குத் திரும்பும் போப் லியோ
உலகம்

அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் போப் லியோ

ஐப்பசி 15, 2026
சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா!
உலகம்

சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா!

ஐப்பசி 15, 2026
குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் எலான் மஸ்க்
உலகம்

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் எலான் மஸ்க்

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

5 நாட்கள் முன்னர்
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

1 நாள் முன்னர்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

1 நாள் முன்னர்
இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check