EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!

தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!

ஐப்பசி 15, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோதக் கட்டடங்கள் கட்டப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அங்கு சென்ற வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோதக் கட்டடங்கள் கட்டப்படுவது தொடர்பிலும், விகாரைக்கு அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்ற பின்னர், தவிசாளர் தலைமையில் பெரும்பான்மையான சபை உறுப்பினர்கள் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்தனர்.

எனினும், விகாரையின் வாயிலில் காவல் கடமையில் இருந்த பொலிஸார், தவிசாளர் தலைமையில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக, விகாரைக்கு வெளியே நின்ற பிரதேச சபையின் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளில் முன்னெடுக்கப்படும் புதிய கட்டுமானப் பணிகளைத் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!
இலங்கை

இலங்கை பொருளாதார உச்சிமாநாட்டில் இந்திய வணிகக் குழுக்கள்!

ஐப்பசி 15, 2026
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!
இலங்கை

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!

ஐப்பசி 15, 2026
கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
இலங்கை

கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

ஐப்பசி 15, 2026
இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

ஐப்பசி 15, 2026
மன்னார் பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு
இலங்கை

மன்னார் பொதுவைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

ஐப்பசி 15, 2026
மன்னாரில் புதிய சுற்றுலா தகவல் மையம் திறந்து வைப்பு!
இலங்கை

மன்னாரில் புதிய சுற்றுலா தகவல் மையம் திறந்து வைப்பு!

ஐப்பசி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸுக்குத் தேசிய விருது!

2 நாட்கள் முன்னர்
சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

5 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

5 நாட்கள் முன்னர்
குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check