நாட்டிற்குள் சட்டவிரோதமாக 775 கிராம் தங்கம் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இந்தியர் இன்று கைதாகியுள்ளனர்.
இதன்படி நேற்றையதினம் கொட்டாஞ்சேனை மற்றும் ஆர்மர் வீதி பகுதிகளில் உள்ள உணவகமொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இம்மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவருக்கும் 30, 45 மற்றும் 50 வயது என கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











