EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

யாழில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ஐப்பசி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு இலங்கைப் பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான இரண்டு மாடி வீடொன்றும், 15 மில்லியன் ரூபா பணமும் முடக்கப்படவுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஐந்து சந்தேகநபர்கள் 15 மில்லியன் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளில், மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி குறித்த இரண்டு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முதற்கட்டக் கைதின்போது கைப்பற்றப்பட்ட 15 மில்லியன் ரூபா பணம், தற்போது யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் காவலில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு குறித்த வீடு மற்றும் பணத்தை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
அண்மைய செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

ஐப்பசி 16, 2026
வட்டவளை பகுதியில்  இரு வாகனங்கள் மோதி விபத்து
அண்மைய செய்திகள்

வட்டவளை பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

ஐப்பசி 16, 2026
தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்
அண்மைய செய்திகள்

தொடர் மழையால் ஹப்புத்தளை நகரில் வெள்ளம்

ஐப்பசி 16, 2026
ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஐப்பசி 16, 2026
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!
அண்மைய செய்திகள்

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

ஐப்பசி 16, 2026
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

ஐப்பசி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

1 நாள் முன்னர்
குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

3 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check