EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
கர்நாடகா தசரா ஊர்வலத்தில் மிரண்டோடிய யானை!

கர்நாடகா தசரா ஊர்வலத்தில் மிரண்டோடிய யானை!

ஐப்பசி 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற தசரா பெருவிழா ஊர்வலத்தின் போது எதிர்பாராதவிதமாக யானை ஒன்று மிரண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் யானையின் மீது கட்டப்பட்டிருந்த 650 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெள்ளி அம்பாரி கீழே சரிந்து விழுந்ததுடன், அப்பகுதியில் இருந்த கட்டடங்களும் வாகனங்களும் சேதமடைந்தன.

விழாவின் ஒரு பகுதியாக அலங்கரிக்கப்பட்ட யானை மீது வெள்ளி அம்பாரி வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது.

அப்போது கூட்ட நெரிசல் மற்றும் சத்தத்தால் ‘சோமண்ணா’ என்ற அந்த யானை திடீரென நிலைதடுமாறி மிரண்டு ஓடத் தொடங்கியது.

சாலையில் பீதியுடன் ஓடிய யானையைக் கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

யானையின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு அதற்கு மயக்க மருந்து செலுத்தினர்.

இதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அமைதிப்படுத்தப்பட்ட சோமண்ணா யானை, தற்போது சிவமொக்காவில் உள்ள கோட்டை சீதாராம் ஆஞ்சநேயர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

யானை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்குச் சிவமொக்கா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் நேரில் சென்று நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் தசாரா ஊர்வலப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு
உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு

ஐப்பசி 22, 2026
இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து
உலகம்

இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து

ஐப்பசி 22, 2026
தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி

ஐப்பசி 22, 2026
நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!
உலகம்

நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!

ஐப்பசி 22, 2026
‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!
உலகம்

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!

ஐப்பசி 20, 2026
ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
உலகம்

ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

ஐப்பசி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

8 மணத்தியாலங்கள் முன்னர்
107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
சந்நிதி முருகன் ஆலயத்திற்கு 500 மீற்றருக்கு முன்பாக பயணிகளை இறக்கிவிட்ட சிற்றூர்தி!

சந்நிதி முருகன் ஆலயத்திற்கு 500 மீற்றருக்கு முன்பாக பயணிகளை இறக்கிவிட்ட சிற்றூர்தி!

4 நாட்கள் முன்னர்
நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

4 நாட்கள் முன்னர்
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check