EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி

ஐப்பசி 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தவெக அரசுக்கு முதுகெலும்பு ஏதேனும் இருக்கிறதா என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் லடாக் எல்லையில் சீனப் படைகளுடன் நடந்த தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 10 இந்தியக் காவலர்களை நினைவுபடுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டுச் சென்னையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை சேவையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், இந்நிகழ்வில் கலந்துகொண்ட காவலர்கள் அணிந்திருந்த பேட்ஜில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் காவல்துறை கொடி நாள் என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாகத் திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது ‘இந்தியும் ஆங்கிலமும்’ என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா? காவல் துறை கொடி நாளில், இந்தியும், ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள பேட்ஜை தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்? காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா? அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா? தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை. பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தைக் கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு
உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு

ஐப்பசி 22, 2026
இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து
உலகம்

இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து

ஐப்பசி 22, 2026
நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!
உலகம்

நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!

ஐப்பசி 22, 2026
கர்நாடகா தசரா ஊர்வலத்தில் மிரண்டோடிய யானை!
உலகம்

கர்நாடகா தசரா ஊர்வலத்தில் மிரண்டோடிய யானை!

ஐப்பசி 22, 2026
‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!
உலகம்

‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!

ஐப்பசி 20, 2026
ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
உலகம்

ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

ஐப்பசி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

6 நாட்கள் முன்னர்
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற  படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

9 மணத்தியாலங்கள் முன்னர்
வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

3 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

5 நாட்கள் முன்னர்
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check