EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாச சிகிச்சைப் பிரிவு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாச சிகிச்சைப் பிரிவு இடமாற்றம்!

ஐப்பசி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சிகிச்சைப் பிரிவு தற்போது வைத்தியசாலையின் மூன்றாம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது.

எனவே, சுவாசத் தொகுதி சிகிச்சைப் பிரிவின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் நோயாளர்கள், மூன்றாம் இலக்க நுழைவாயில் ஊடாக வைத்தியசாலைக்குள் பிரவேசித்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ச்சியான மழையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நோயாளர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிரான சாட்சிய விசாரணை நிறைவு!

ஐப்பசி 26, 2026
ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஐப்பசி 26, 2026
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை
இலங்கை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை

ஐப்பசி 26, 2026
ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் மண்சரிவு

ஐப்பசி 26, 2026
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!
அண்மைய செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தல்!

ஐப்பசி 26, 2026
அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

அர்னாப் புயல் வலுப்பெறுகிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஐப்பசி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

3 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

2 நாட்கள் முன்னர்
ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

ஹோமகம பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check