EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைப்பு

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ‘வாழ்வுக்கு பலம்’ திட்டத்தின் கீழ், 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 20 இலட்சம் ரூபா பெறுமதியான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11 பேருக்கும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு பேருக்கும் காசோலைகள் வழங்கப்பட்டன.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து வெளியேறி 18 வயதைப் பூர்த்தி செய்து சமூகத்துடன் இணையும் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எச். சத்தியஜீவிதா உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஐப்பசி 22, 2026
செம்மணி இடைக்கால அறிக்கை குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி
இலங்கை

செம்மணி இடைக்கால அறிக்கை குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி

ஐப்பசி 22, 2026
யாழில் மகள் காணாமல் போனதாக முறைப்பாடு: 22 நாட்களாகியும் தகவல்கள் இல்லை!
இலங்கை

யாழில் மகள் காணாமல் போனதாக முறைப்பாடு: 22 நாட்களாகியும் தகவல்கள் இல்லை!

ஐப்பசி 22, 2026
தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!
அண்மைய செய்திகள்

தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!

ஐப்பசி 22, 2026
இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!
இலங்கை

இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!

ஐப்பசி 22, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

4 நாட்கள் முன்னர்
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற  படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்
பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு –  தேரரிடம் வாக்குமூலம் பதிவு

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு – தேரரிடம் வாக்குமூலம் பதிவு

3 நாட்கள் முன்னர்
வட்டவளை பகுதியில்  இரு வாகனங்கள் மோதி விபத்து

வட்டவளை பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

6 நாட்கள் முன்னர்
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check