EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
டொராண்டோ நார்த் யார்க்கில் கத்திக்குத்து – பெண் ஒருவர் உயிரிழப்பு

டொராண்டோ நார்த் யார்க்கில் கத்திக்குத்து – பெண் ஒருவர் உயிரிழப்பு

கார்த்திகை 1, 2026
வகை: கனடா
A A
Share on FacebookShare on Twitter

டொராண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில், பாத்தர்ஸ்ட் வீதி மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரும் உயிரிழந்துள்ளதாகவும், இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொலை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்
கனடா

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்

கார்த்திகை 2, 2026
கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!
கனடா

கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!

கார்த்திகை 2, 2026
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாம் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டார் – பிரதமர் கார்னி
கனடா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாம் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டார் – பிரதமர் கார்னி

கார்த்திகை 2, 2026
கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த திட்டம்
கனடா

கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த திட்டம்

கார்த்திகை 1, 2026
கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறையில் பாரிய குறைபாடு
கனடா

கனடாவின் லொறிப் போக்குவரத்துத் துறையில் பாரிய குறைபாடு

கார்த்திகை 1, 2026
எரிபொருள் மீதான மத்திய அரசின் வரிகளை தற்காலிகமாக நீக்க வேண்டும் – பியர் பொலிவ்ரே
கனடா

எரிபொருள் மீதான மத்திய அரசின் வரிகளை தற்காலிகமாக நீக்க வேண்டும் – பியர் பொலிவ்ரே

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

யாழ்.வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு எதிராக இன்று போராட்டம்!

1 நாள் முன்னர்
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

35 minutes முன்னர்
அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

4 நாட்கள் முன்னர்
மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

6 நாட்கள் முன்னர்
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check