EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

கார்த்திகை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து குறித்த சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டிருப்பதால் அதன் அருகாமையில் உள்ள காணியில் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் நவம்பர் 27 ஆம் திகதி 6.05 க்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 6.06 க்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு 06.07 க்கு அனைத்து மா வீரர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைவரையும் குறித்த நிகழ்விலும் அதற்கு முன்னரான ஏற்பாட்டு பணிகளிலும் கலந்து கொள்ளுமாறு பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி
அண்மைய செய்திகள்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

கார்த்திகை 2, 2026
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனர்யீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனர்யீர்ப்பு போராட்டம்

கார்த்திகை 2, 2026
யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

கார்த்திகை 2, 2026
அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்
அண்மைய செய்திகள்

அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

கார்த்திகை 2, 2026
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய  ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

கார்த்திகை 2, 2026
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
அண்மைய செய்திகள்

அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கார்த்திகை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

1 நாள் முன்னர்
வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

5 நாட்கள் முன்னர்
தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட திட்டம்

தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து செயற்பட திட்டம்

5 நாட்கள் முன்னர்
வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check