EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியும், அவற்றினை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என அதனை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் ஆர்வமின்றி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்கும் – சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த சில தினங்கள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் நிலவிய பனிமூட்டம், காற்று மாசு காரணமாக விமான ஓடு பாதையை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் விமானங்களை தரையிறக்க முடியவில்லை என விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டது.

விமான நிலையத்தின் ஓடு பாதையில் மின்விளக்குகளை கூட பொறுத்தாது உள்ளார்கள் என்ற விடயத்தை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.

இந்திய வணிகர்கள் அல்லது பெரும் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக வர கூடாது கொழும்பின் ஊடாகவே வருகை தர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் என அறிந்து கொண்டேன்.

காங்கேசன்துறை துறைமுகம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்பவை வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பயன்பட கூடிய முனையங்கள். அவற்றை மேம்படுத்த கூடாது என்பது குறியாக உள்ளார்கள்.

இந்த இரண்டு முனையங்களையும் , இந்திய அரசு பொறுப்பேற்று கட்டமைக்க உதவ முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே ,

எல்லா வர்த்தக தொடர்புகளும், கொழும்பு வழியாக தான் நடக்க வேண்டும் என தென்னிலங்கை நலன் சார்ந்த அடிப்படையில் செயற்படுகின்றனர்.

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் எந்த அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

அது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் முறையிடுவேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
யாழை வந்தடைந்த இந்திய இலங்கை தேசிய மாணவர் படையணி!
அண்மைய செய்திகள்

யாழை வந்தடைந்த இந்திய இலங்கை தேசிய மாணவர் படையணி!

கார்த்திகை 22, 2026
வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!
அண்மைய செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

கார்த்திகை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

48 minutes முன்னர்
கொழும்பில் முக்கிய வீதி மூடப்படுவதாக அறிவிப்பு!

கொழும்பில் முக்கிய வீதி மூடப்படுவதாக அறிவிப்பு!

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

3 நாட்கள் முன்னர்
நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check