EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (22) முற்பகல் வெளியிடப்பட்ட நிலையில் நாளை முற்பகல் 11.00 மணி வரைக்கும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 14 மாவட்டங்களுக்கு இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் கொழும்பு, களுத்துறை, கேகாலை, காலி, அம்பாறை, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தறை, மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
யாழை வந்தடைந்த இந்திய இலங்கை தேசிய மாணவர் படையணி!
அண்மைய செய்திகள்

யாழை வந்தடைந்த இந்திய இலங்கை தேசிய மாணவர் படையணி!

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

1 நாள் முன்னர்
மன்னாரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை இடைநடுவே ஒத்திவைத்த தவிசாளர்!

மன்னாரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை இடைநடுவே ஒத்திவைத்த தவிசாளர்!

4 நாட்கள் முன்னர்
நிந்தவூர் கடற்கரையில் நீராட சென்ற இரு இளைஞர்கள் மாயம்

நிந்தவூர் கடற்கரையில் நீராட சென்ற இரு இளைஞர்கள் மாயம்

24 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

5 நாட்கள் முன்னர்
சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check