EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர்!

இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர்!

கார்த்திகை 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் புரிந்து கொடுக்குளாய் – ஆழியவளை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (23) சுண்டிக்குளம்-சாலை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளன.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளது.தற்போது கடற் பகுதி சீராக காணப்படுவதால் எமது பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக தற்போது அதிகளவானோர் கடலுக்குச் செல்கிறார்கள்.

எமது மீனவர்களின் வலைகளை இந்திய இழுவை மடி படகுகள் அறுத்துச் செல்வதால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(23) மேலும் ஒரு மீனவரின் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவான கடற்படை டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் தற்போது அந்த நடவடிக்கை குறைந்துள்ளது இதனால் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய இழுவை மடிப் படகுகள் எமது வளத்தை அழித்துச் செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்களின் வலைகள் இந்திய இழுவைமடி படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளது தற்போதைய கடல் நிலைமை தொடர்பில் கடல் தொழில் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமக்கான நஷ்ட ஈட்டை பெற்றுத்தர வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி மற்றும் கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிப்படைந்த மீனவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 24, 2026
யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!
அண்மைய செய்திகள்

யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

கார்த்திகை 24, 2026
தையிட்டியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
இலங்கை

தையிட்டியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

கார்த்திகை 24, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

கார்த்திகை 24, 2026
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!

கார்த்திகை 24, 2026
நல்லூரில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக  மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!
அண்மைய செய்திகள்

நல்லூரில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

கார்த்திகை 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டல் நடவடிக்கை!

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டல் நடவடிக்கை!

3 நாட்கள் முன்னர்
ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

6 நாட்கள் முன்னர்
செயற்கை நுண்ணறிவைப் நெறிமுறைகளுக்கு அமைவாக பயன்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

செயற்கை நுண்ணறிவைப் நெறிமுறைகளுக்கு அமைவாக பயன்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

6 நாட்கள் முன்னர்
செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

3 நாட்கள் முன்னர்
யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check