EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

வவுனியாவில் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

கார்த்திகை 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளைப் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று (26.11.2026) நடைபெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சொந்தமாக வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள வசதியற்ற வறிய குடும்பங்களுக்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலா 10 இலட்சம் ரூபா மீள அறவிடப்படாத நிதியுதவியின் கீழ், சுமார் 550 சதுர அடி விஸ்தீரணத்தில் இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடத்தில் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 161 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 161 வீடற்ற குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய வீடற்ற மக்களுக்கான 247 வீடுகள் உள்ளடங்கலாக, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் ஊடாக இவ்வருடத்திற்குள் மாவட்டத்தில் மொத்தமாக 428 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் என்.கமலதாசன், வவுனியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் தேவிகா விஜேசூரியரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சிறுப்பிட்டியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!
இலங்கை

சிறுப்பிட்டியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

கார்த்திகை 26, 2026
மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லம் தயார் நிலை!
இலங்கை

மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லம் தயார் நிலை!

கார்த்திகை 26, 2026
மன்னாரில் 32 பேருக்கு வீட்டுத்திட்டம்!
இலங்கை

மன்னாரில் 32 பேருக்கு வீட்டுத்திட்டம்!

கார்த்திகை 26, 2026
யாழ் கட்டளைத் தளபதி மாவட்டச் செயலருடன் சந்திப்பு
இலங்கை

யாழ் கட்டளைத் தளபதி மாவட்டச் செயலருடன் சந்திப்பு

கார்த்திகை 26, 2026
17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!
அண்மைய செய்திகள்

17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!

கார்த்திகை 25, 2026
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!
இலங்கை

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!

கார்த்திகை 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம்!

3 நாட்கள் முன்னர்
யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

1 நாள் முன்னர்
17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!

17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!

1 நாள் முன்னர்
வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check