EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
செம்மணி அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன: பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

செம்மணி அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன: பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

கார்த்திகை 27, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த நான்காவது இடைக்கால அறிக்கையில் உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (26.11.2026) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செம்மணி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புத் தொகுதிகள், ஆட்லெறி பெரல், காலணிகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட சான்றுகள் நான்காவது அறிக்கையில் விடுபட்டுள்ளதாகவும், சில விடயங்கள் திரித்து அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோய் காரணமாக மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் முழுமையான சர்வதேச நிபுணத்துவம் மற்றும் சர்வதேச மேற்பார்வை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய நான்காவது இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் ரவிகரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு!

கார்த்திகை 27, 2026
எள்ளங்குளத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது!
அண்மைய செய்திகள்

எள்ளங்குளத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது!

கார்த்திகை 27, 2026
ஐந்து மாகாணங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

ஐந்து மாகாணங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கார்த்திகை 27, 2026
பாடசாலைகள் டிசம்பர் 4ஆம் திகதி மூடப்படும் – கல்வி அமைச்சு
இலங்கை

பாடசாலைகள் டிசம்பர் 4ஆம் திகதி மூடப்படும் – கல்வி அமைச்சு

கார்த்திகை 27, 2026
நவம்பர் 30ஆம் திகதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
அண்மைய செய்திகள்

நவம்பர் 30ஆம் திகதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

கார்த்திகை 27, 2026
ஹுனைஸ் நகரில் புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு
இலங்கை

ஹுனைஸ் நகரில் புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு

கார்த்திகை 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

6 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் 32ஆவது வாரமாக காணி விடுவிப்புப் போராட்டம்

வலி. வடக்கில் 32ஆவது வாரமாக காணி விடுவிப்புப் போராட்டம்

4 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்!

6 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In