EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முல்லை கல்வி வலய  பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முல்லை கல்வி வலய  பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

ஆனி 13, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
நாடு முழுவதும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைபினால் சம்பள முரண்பாட்டின் 2/3 பெறவும்  பிள்ளைகளின் கல்வி உரிமைக்காகவும் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்
அந்த வகையில் முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைபினால் இன்று (12) முல்லைத்தீவு பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைதி வழியிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் 2/3 பெரும்பான்மையான சம்பளம்  அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும் என்றும்  நீண்ட நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் பதவி உயர்வு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முல்லை கல்வி வலய  பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட. குறித்த போராட்டத்தில் பெற்றோரிடம் பண அறவீட்டை நிறுத்து, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் மிகுதி 2/3 பங்கை கொடு, ஆசிரியர் பற்றாக் குறைக்கு தீர்வு வழங்கு, இலவச கல்வியின் தரத்தை உறுதி செய்,  கற்றல் உபகரணங்களை சாதாரண விலையில் கொடு  போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு  போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்

15 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

16 மணத்தியாலங்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

15 மணத்தியாலங்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

16 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In