EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffna வடமராட்சி கிழக்கில் வீடு தீக்கிரை.

Jaffna வடமராட்சி கிழக்கில் வீடு தீக்கிரை.

ஆவணி 7, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் 06.08.2024 நேற்று குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தாளையடி தபால் நிலைய உழியரான விஜயகுமார் குணேஸ் என்பவருடைய வீடே இவ்வாறு விசமிகளினால் நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் அரச காணி ஒன்றில் தற்காலிகமாக வீடு அமைத்து வசித்துவரும் குடும்பஸ்தர் கடும் குளிர் காரணமாக தனது தாய் வீட்டிற்கு சம்பவ தினமன்று சென்றுள்ளார்.

இரவு 09.00மணியளவில் காணிக்குள் அத்துமீறி நுழைந்து குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீவைத்து விட்டு விசமிகள் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டுக்காரர் தெரிவிக்கின்றனர்.

வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்த பொதுமக்கள் குடும்பஸ்தருடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குழந்தையுடன் அவர்கள் படுத்துறங்கும் பகுதியிலேயே தீ மூட்டப்பட்டுள்ளது.

சம்பவமன்று இரவு அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக குறித்த மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.

காடாக காணப்பட்ட அரச காணி ஒன்றிலையே தற்காலிகமாக வீடு அமைத்து தான் வாழ்ந்து வந்ததாகவும், யாருடனும் காணி தொடர்பாகவோ அல்லது வேறு பிரச்சனைகள் தொடர்பாகவோ தனக்கு பகை இல்லை என தெரிவித்த குடும்பஸ்தர் குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் தனது வீட்டிற்கு தீ வைத்தமைக்கான காரணத்தை கண்டறிய உதவுமாறு பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த குறித்த குடும்பஸ்தரின் மனைவி
தங்களை கொலை செய்யும் நோக்குடனையே தமது வீட்டிற்கு விசமிகள் தீவைத்ததாகவும் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.
அண்மைய செய்திகள்

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஆனி 27, 2026
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

ஆனி 27, 2026
‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

19 மணத்தியாலங்கள் முன்னர்
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

18 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

7 நாட்கள் முன்னர்
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

7 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In