EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

புரட்டாதி 14, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப்பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்து இடப்பெற்றுள்ளது.

நேற்று(13) மாலை இடம்பெற்றது இந்த விபத்தில் தந்தை உயிரிழந்ததுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு போலீசார் தெரிவித்தனர்.பொக்குனுவிட்ட,வெலிக்கடை பிரதேசத்தைச்சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது,வேனில் பயணித்த தந்தை,தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

தாயும் மகனும் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!
அண்மைய செய்திகள்

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

ஆனி 9, 2026
பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!
அண்மைய செய்திகள்

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

ஆனி 9, 2026
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆனி 9, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆனி 9, 2026
பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

ஆனி 9, 2026
யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி
அண்மைய செய்திகள்

யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

ஆனி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

4 நாட்கள் முன்னர்
இலங்கை தேசிய அணிக்கு  தெரிவான  யாழ். மாணவி

இலங்கை தேசிய அணிக்கு தெரிவான யாழ். மாணவி

2 நாட்கள் முன்னர்
யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In