கனடாவில் போலி அலைபேசி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி போலியான அலைபேசிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
போலி அலைபேசிகளை கொள்வனவு செய்த இருவர் பணத்தை இழந்துள்ளதுடன் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.