EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்.

கார்த்திகை 9, 2024
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

இந்திய மாநிலம் கர்நாடகாவில் யோகா ஆசிரியை ஒருவர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர் மூச்சுப் பயிற்சி மூலம் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு, யோகா ஆசிரியை அர்ச்சனா என்பவரை காரில் கும்பல் ஒன்று அழைத்துச் சென்றுள்ளது.

அங்கு அவரை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் குழி தோண்டி, சேறு மற்றும் கிளைகளால் மூடி அர்ச்சனாவை புதைத்துவிட்டு, அவரது பொருட்களை திருடி தப்பிச்சென்றுவிட்டது. அதன் பின்னர் மூச்சு பயிற்சியினால் தாக்குப்பிடித்த அர்ச்சனா, குழியில் இருந்து வெளியேறி கிராம மக்களின் உதவியுடன் தப்பியுள்ளார்.

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிந்து (34) என்ற பெண்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. தனது கணவருக்கும் அர்ச்சனாவுக்கும் உறவு இருக்குமோ என பிந்து சந்தேகமடைந்துள்ளார். இதனால் சதீஷ் என்ற துப்பறியும் நபரின் உதவியை அவர் நாடியுள்ளார். அவர் அர்ச்சனாவிடம் யோகா பயிற்சி கற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரின் நம்பிக்கையை பெற்ற சதீஷ், கடந்த அக்டோபர் 23ஆம் திகதி அர்ச்சனாவை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் சதீஷின் நண்பர்கள் சிலர் காரில் ஏறியுள்ளனர். காட்டுப்பகுதியில் அர்ச்சனாவை அவர்கள் தாக்கியபோது, மூச்சுப்பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற அவர் இறந்ததுபோல் நடித்துள்ளார். அதனால் அவர்கள் புதைத்துவிட்டு சென்றதும் அர்ச்சனா அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அதன் பின்னர் பிந்து, சதீஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்தது பணம் மற்றும் நகைகளை மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கடும்  வெப்பம்
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

ஆனி 23, 2026
இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா
உலகம்

இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா

ஆனி 22, 2026
ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
உலகம்

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால், நாடே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆனி 22, 2026
இந்தோனேசியாவில்  நில அதிர்வு
உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு

ஆனி 16, 2026
கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா
உலகம்

கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா

ஆனி 12, 2026
டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு
உலகம்

டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு

ஆனி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

2 நாட்கள் முன்னர்
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

2 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In