EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
காத்தான்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்.

காத்தான்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்.

கார்த்திகை 14, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர்பாடசாலை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்று அங்கு வாக்களிக்க உதவி கேட்டு சின்னம் ஒன்றுக்கு புள்ளடியிட்டு தருமாறு கோரிய வயோதிப பெண் தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக வேறு சின்னத்துக்கு புள்ளடியிட்டுக் கொடுத்த அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தரை உடனடியாக கடமையில் இருந்து விலக்கிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக தேர்தல் உதவி ஆணையாளர் எம்.பி.எம். சுபயான் தெரிவித்தார்.

இதுபற்றி தெரியவருவதாவது,

குறித்த வாக்குச்சாவடியில் சம்பவதினமான இன்று வாக்களிப்பதற்காக வயோதிப பெண் ஒருவர் சென்று வாக்களிப்பதற்கு உதவிகோரியதையடுத்து அங்கு கடமையாற்றிவரும் உத்தியோகத்தர் ஒருவரை அவருக்கு உதவுமாறு வாக்குசாவடிக்கு பொறுப்பான தேர்தல் பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பெண் ஒரு சின்னத்தை தெரிவித்து அதற்கு புள்ளடியிடுமாறு அவரிடம் தெரிவித்தார். அதனையடுத்து குறித்த உத்தியோகத்தர் வேறு ஒரு சின்னத்துக்கு புள்ளடியிட்டு வாக்குசீட்டை மடித்து குறித்த பெண்ணிடம் வழங்கியதையடுத்து அவர் அந்த வாக்கு சீட்டை விரித்து பார்த்து தான் தெரிவித்த சின்னத்துக்கு புள்ளடியிட்டுள்ளார். என பார்த்தபோது வேறு ஒரு சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் சென்று உடனடியாக குறித்த உத்தியோகத்தரை கடமையில் இருந்து நீக்கி அவரை தேர்தல் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றதுடன் குறித்த பெண் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்து வாக்களிக்க வைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 10, 2026
கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்
அண்மைய செய்திகள்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

ஆனி 10, 2026
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

2 நாட்கள் முன்னர்
புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

புத்தூரில் டிப்பர் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

1 நாள் முன்னர்
கடவத்தை பகுதியில் தீ விபத்து

கடவத்தை பகுதியில் தீ விபத்து

3 நாட்கள் முன்னர்
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In