EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி.

கனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி.

கார்த்திகை 19, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

கனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வாரமொன்றில் ஆண்களில் 68 வீதமானவர்கள் விளையாட்டுகளில் பங்குபற்றுவதாகவும், பெண்களில் 63 வீதமானவர்களே பங்குபற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு முதல் 18 வயது வரையிலான பெண் பிள்ளைகள் கூடுதல் எண்ணிக்கையில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குழுவாகவும், தனியாகவும் ஒப்பீட்டளவில் பெண்களின் விளையாட்டுப் பங்களிப்பு ஆண்களை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.

பதின்ம வயதில் விளையாட்டுக்களிலிருந்து ஒதுங்கும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுக்களில் ஈடுபடாமை உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றப் பதவியிலிருந்து  விலக போவதாக அறிவித்துள்ள  நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்
கனடா

நாடாளுமன்றப் பதவியிலிருந்து  விலக போவதாக அறிவித்துள்ள  நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்

ஆனி 9, 2026
லாவல் பிராந்தியத்தில் திடீரென முடக்கப்பட்ட  தொலைத்தொடர்பு
கனடா

லாவல் பிராந்தியத்தில் திடீரென முடக்கப்பட்ட தொலைத்தொடர்பு

ஆனி 9, 2026
கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்
கியூபெக்

கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்

ஆனி 8, 2026
முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்
கனடா

முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்

ஆனி 6, 2026
வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது
கியூபெக்

வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்த நபர் கைது

ஆனி 5, 2026
மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.
கியூபெக்

மொன்றிலில் மந்தநிலையைப் பதிவுசெய்துள்ள குடியிருப்பு வீட்டுச் சந்தை.

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

4 நாட்கள் முன்னர்
வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

20 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

5 நாட்கள் முன்னர்
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In