EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
புதிய பிரதமர், அமைச்சரவை, உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனம்!

புதிய பிரதமர், அமைச்சரவை, உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனம்!

கார்த்திகை 19, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

புதிய பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதற்கமைய,

பீ.பீ.சபுதந்திரி – பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார் அதே நேரம்
டபிள்யூ. எம்.டீ.ஜே.பெர்னாண்டோ – அமைச்சரவையின் செயலாளராகவும்

சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்
அதேநேரம்

கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமனம் பெற்ற அதே நேரம்

ஜே.எம்.திலகா ஜயசுந்தர – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றார்

ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும்

பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்

எச்.எஸ்.எஸ்.துய்யகொன்த – பாதுகாப்பு அமைச்சராக நியமனம் பெற்றார்

டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராகவும்

யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும்

பேராசிரியர்.கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சராகவும் பதவியேற்றனர்

எஸ்.ஆலோக பண்டார – பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பதவி பெற்ற அதை நேரம்

எஸ்.எம்.பியதிஸ்ஸ – தொழில் அமைச்சராக பதவியேற்றார்

ஏ.விமலேந்திரராஜா – வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

டீ.பி.விக்ரமசிங்ககே – விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்

எம்.ஜீ.எஸ்.என்.களுவெவ – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும்

ஏ.எச்.எம்.யூ அருண பண்டார இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அருணி ரணராஜா – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 10, 2026
கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்
அண்மைய செய்திகள்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

ஆனி 10, 2026
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

11 மணத்தியாலங்கள் முன்னர்
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

4 நாட்கள் முன்னர்
பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை சொல்வது குற்றமில்லை – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை சொல்வது குற்றமில்லை – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

3 நாட்கள் முன்னர்
நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

1 நாள் முன்னர்
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In