EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியா அரச உத்தியோகத்தர்களின் சொத்து விபரங்களை ஆராயுங்கள் – சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பு

வவுனியா அரச உத்தியோகத்தர்களின் சொத்து விபரங்களை ஆராயுங்கள் – சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பு

மார்கழி 3, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் அரச உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆராயப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலர் திடீர் செல்வந்தர்களாக மாறியிருப்பதுடன் பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள் குவித்துள்ளனரா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது.

அத்துடன் பிரதேச செயலகங்களில் மக்கள் தமது காணி தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதுடன் காலம் கடத்தி மக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பதுடன் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் மிகவும் இலகுவில் ஓரிரு நாளில் தமது காணி விடயங்களை சீராக்க கூடியதாக உள்ளதையும் பொது மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

இவ்வாறான சூழலில் தற்போதைய அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக கூறி வரும் நிலையில் வவுனியாவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பணிக்கு இணையும் போது வழங்கிய சொத்து விபரங்களையும் தற்போது அவர்களின் சொத்துக்களையும் ஆராய வேண்டும் என்பதுடன் அவர்கள் வேறு நபர்களின் பெயர்களில் சேர்த்துள்ள சொத்துக்களையும் புலனாய்வு செய்து வெளிப்படுத்துவதனூடாகவே வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களின் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறல் மற்றும் மக்களை அலைக்கழிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
அண்மைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

புரட்டாதி 20, 2026
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

புரட்டாதி 20, 2026
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

புரட்டாதி 20, 2026
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அண்மைய செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

புரட்டாதி 20, 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 20, 2026
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

4 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

3 மணத்தியாலங்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

6 நாட்கள் முன்னர்
தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

1 நாள் முன்னர்
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In