EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு மாதமாக மின்சாரம் துண்டிப்பு.

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு மாதமாக மின்சாரம் துண்டிப்பு.

மாசி 7, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள சில கிராமங்களுக்கு செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்தனால் மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தில் கிடப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2024 நவம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கல்லடிவெட்டை, கானாந்தனை பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதை அருகில் செல்லும் அதிஉயர் சக்தி கொண்ட மின்சார தூண்கள் சரிந்து நிலத்தில் வீழ்ந்ததையடுத்து மின்சார கம்பிகள் அறுந்ததையடுத்து அந்த பிரதேசங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விகற்க முடியாமல் போயுள்ளதுடன் யானை மற்றும் காட்டு விலங்குகளின் அட்டகாசங்களுக்கு மத்தியில் தினமும் இரவில் உயிரை கையில் பிடித்தவாறு குப்பிலாம்புடன் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதேவேளை மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தில் கிடப்பதால் நிலத்தில் மின்சார தாக்கம் ஏற்படும் என்பதால் அந்த பகுதியால் பிரயாணிக்க முடியாமல் உள்ளதுடன் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும் மின்சாரசபை எடுக்கவில்லை என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரிந்து வீழ்ந்த மின்சார தூண்களை சரிசெய்து மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஐப்பசி 23, 2026
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 23, 2026
போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
அண்மைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

ஐப்பசி 23, 2026
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து
அண்மைய செய்திகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

ஐப்பசி 23, 2026
நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார
இலங்கை

நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார

ஐப்பசி 23, 2026
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

5 நாட்கள் முன்னர்
சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

7 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

5 நாட்கள் முன்னர்
மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

5 நாட்கள் முன்னர்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check