EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
காசா குடும்பங்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு  வருகை!

காசா குடும்பங்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு வருகை!

ஆனி 9, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

காசா பகுதியிலிருந்து பாதுகாப்புத் தேடி கியூபெக் மாகாணத்திற்கு வந்த ஏராளமான குடும்பங்கள் தற்போது அத்தியாவசிய பொது சுகாதாரக் காப்பீடு இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

போரின் கொடூரங்களில் இருந்து தப்பி வந்த இந்த குடும்பங்களுக்கு, ஆரம்ப மூன்று மாத கால சுகாதாரக் காப்பீடு மட்டுமே கிடைப்பதால், அவர்கள் மருத்துவச் செலவுகளால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலைமை சுகாதார நிபுணர்கள் மற்றும் நலன்புரி அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார சேவைகளை வழங்கத் தவறியதற்காக கியூபெக் மாகாண அரசானது, கடந்த மாதம் 70க்கும் மேற்பட்ட சிவில் சமூகத்தினர் மற்றும் சுகாதார அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

“காசா மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்க மறுக்கும் ஒரே மாகாணம் கியூபெக் தான்,” என்று லா ப்ரெஸ் (La Presse) பத்திரிகையில் வெளியான ஒரு திறந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காசா குடும்பங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு வந்துள்ளனர்.

அவர்களின் வீசா மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில், ஆரம்ப மூன்று மாதங்களுக்குப் பிறகு சுகாதாரக் காப்பீடு வழங்குவது மாகாண அரசுகளின் பொறுப்பு என, கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்
கனடா

பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்

ஆனி 23, 2026
ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு
கனடா

ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு

ஆனி 23, 2026
கோட்-டெஸ்-நெய்ஜஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த  காவல்துறை அதிகாரி
கியூபெக்

கோட்-டெஸ்-நெய்ஜஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி

ஆனி 23, 2026
அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டுள்ள  மத்திய அரசு
கனடா

அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டுள்ள மத்திய அரசு

ஆனி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

2 நாட்கள் முன்னர்
யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

5 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

2 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

6 நாட்கள் முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

16 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In