EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகள் காரணமாக மாணவி  இடைநீக்கம்

இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகள் காரணமாக மாணவி இடைநீக்கம்

கார்த்திகை 7, 2025
வகை: கனடா, தொழில்நுட்பம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்ட்ரியல் மேற்குப் பகுதியில் உள்ள பொது உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், தனது தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்கில் இட்ட இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகள் காரணமாக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

றோயல் வெஸ்ட் அகாடமி என்ற பள்ளியின் மாணவி மீதே, இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-காசா போரில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவி கடந்த ஒரு மாதத்தில் இட்ட இரண்டு சமூக ஊடக அறிக்கைகளை மையமாகக் கொண்டே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.

மேலும் கல்வித் தடைகள் வரலாம் என்ற கவலையால், தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இந்த மாணவி, தனது தண்டனையை “தணிக்கை” என்று கூறி, கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக எதிர்த்து வருகிறார்.

இந்த பள்ளியை மேற்பார்வையிடும் ஆங்கில மொன்ட்ரியல் பள்ளிச்சபை, இந்தப் பதிவுகள் ஒரு வெளிநாடு குறித்து “புண்படுத்தும்/பொருத்தமற்ற” கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும், பள்ளியின் கொடுமைப்படுத்துதல் மற்றும் வன்முறை எதிர்ப்புத் திட்டத்தை மீறும் வகையில் வசைச் சொற்களைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் அந்த பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட முடிவை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடைநீக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பள்ளி சபைக்கு எதிராக ஒம்ப்யூட்ஸ்மேன் (Ombudsman) புகாரைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்
கனடா

பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்

ஆனி 23, 2026
ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு
கனடா

ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு

ஆனி 23, 2026
அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டுள்ள  மத்திய அரசு
கனடா

அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டுள்ள மத்திய அரசு

ஆனி 22, 2026
மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை
கனடா

மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை

ஆனி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

53 minutes முன்னர்
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

2 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை

வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை

4 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In