EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

தை 18, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை என்று கூறி வருவதோடு, ஈரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,

ஈரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. ஈரானின் தலைவர்கள், நான் அமெரிக்காவில் செயற்படுவது போன்று செயற்பட வேண்டும். மக்களை அமைதிப்படுத்துவதற்காக அவர்களை கொல்ல கூடாது. தலைமை என்பது மரியாதையுடன் தொடர்புடையது. மரணம் அல்லது பயத்துடன் தொடர்புடையது அல்ல .
கொமெய்னியின் தலைமையில் உலகத்தில் மக்கள் வாழவே தகுதியில்லாத நாடாக ஈரான் மாறி விட்டது . கொமெய்னி எடுத்த நல்ல முடிவு என்றால், போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை தூக்கில் போடாததுதான் இவ்வாறாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கடும்  வெப்பம்
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

ஆனி 23, 2026
இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா
உலகம்

இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா

ஆனி 22, 2026
ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
உலகம்

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால், நாடே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆனி 22, 2026
இந்தோனேசியாவில்  நில அதிர்வு
உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு

ஆனி 16, 2026
கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா
உலகம்

கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா

ஆனி 12, 2026
டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு
உலகம்

டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு

ஆனி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

6 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

4 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

3 மணத்தியாலங்கள் முன்னர்
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

1 மணத்தியாலம் முன்னர்
யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும்  போராட்டம்

யாழில் வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In