EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
டொராண்டோ மாநகரக் காவல் துறையின் 9 அதிகாரிகள் கைது

டொராண்டோ மாநகரக் காவல் துறையின் 9 அதிகாரிகள் கைது

மாசி 5, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், சமூக விரோதக் கும்பல்களுடன் கைகோர்த்துக்கொண்டு பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

யோர்க் பிராந்தியக் காவல்துறையினர் (York Regional Police) நடத்திய ரகசிய விசாரணையில், இந்தக் காவலர்கள் செய்த குற்றங்கள் வெளிப்பட்டுள்ளன.

டொராண்டோ தெற்குச் சிறைச்சாலையின் (Toronto South Detention Centre) ஓர் உயர் அதிகாரியைக் கொலை செய்ய இவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரகசியத் தகவல்களைப் பரிமாறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்
கனடா

பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்

ஆனி 23, 2026
ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு
கனடா

ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

3 நாட்கள் முன்னர்
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

1 நாள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

3 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

5 நாட்கள் முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In