EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஆனி 10, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் (Montreal) நகரில் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய மொன்றியல் பொலிஸ் அதிகாரி, கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட கறுப்பின வாலிபர் நிக்கோலஸ் கிப்ஸ் (Nicholas Gibbs) சுட்டுக் கொல்லப்பட்டடிருந்தார்.

அச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் ரீதியாகத் தான் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின்னரும், அதே விவகாரத்தை மீண்டும் கிளறி ஒழுக்கநெறி தீர்ப்பாயம் மூலம் தன் மீது விசாரணை நடத்துவது சட்டவிரோதமானது என, அந்த பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் (Dominique Proulx), தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் உயர் நீதிமன்றத்தில் (Quebec Superior Court) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தன் மீது ஒழுக்கநெறி தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் (Quash the citations) என பொலிஸ் அதிகாரி டொமினிக் பிரூவ் கோரியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக மாகாணத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் சுயாதீன புலனாய்வுப் பிரிவு ஆகியவை முறையான விசாரணை நடத்தி குற்றச்சாட்டு எதுவுமில்லை என முடிவெடுத்த பின்னர், ஒழுக்கநெறி ஆணையம் அதே காரணங்களை முன்வைத்துத் தண்டிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்ற வாதத்தை அவர், தன் கோரிக்கையூடாக முன்வைத்துள்ளார்.

உயிரிழந்த கறுப்பின வாலிபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், 2021 ஆம் ஆண்டு ஒழுக்கநெறி ஆணையாளர் இதுகுறித்த  விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்
கியூபெக்

19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் கிறிஸ்டின் பிரெஷெட்

ஆனி 10, 2026
அத்தியாவசிய உதவிகளுக்கு பொலிஸாரை  நாடாத மக்கள்
கியூபெக்

அத்தியாவசிய உதவிகளுக்கு பொலிஸாரை நாடாத மக்கள்

ஆனி 10, 2026
மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
கியூபெக்

மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி

ஆனி 10, 2026
மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்
கியூபெக்

மொண்ட்ரியலில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்

ஆனி 9, 2026
கியூபெக் மாகாணத்தில் வேகமாகக் குறைந்து வரும்  நிலத்தடி நீர்
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்

ஆனி 9, 2026
மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற  “சுயமரியாதை நடை”

யாழில் இடம்பெற்ற “சுயமரியாதை நடை”

3 நாட்கள் முன்னர்
யாழ்.பல்கலையில் இடம்பெறவுள்ள  பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

யாழ்.பல்கலையில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

8 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

5 நாட்கள் முன்னர்
மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

மலையக வாழ்வியலை திரைப்படமாக எடுக்க திட்டம்

2 நாட்கள் முன்னர்
யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

யாழில்.நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In