EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு

கனடாவில் பயணிகள் ரயிலை மாற்றுப்பாதையில் இயக்கும் திட்டத்திற்கு வெர்மிலியன் ஆதரவு

ஆனி 15, 2026
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் சஸ்காட்செவான் மற்றும் அல்பர்ட்டா மாகாணங்களின் பல நகராட்சிகள் முன்வைத்துள்ள புதிய பயணிகள் ரயில் சேவைத் திட்டத்திற்கு அல்பர்ட்டாவின் Vermilion நகரசபை கொள்கையளவில் ஆதரவு தெரிவித்துள்ளது. VIA Rail நிறுவனத்தின் Canadian பயணிகள் ரயில் சேவையை தற்போதைய பிரதான பாதையிலிருந்து CN Prairie North Line எனப்படும் மாற்றுப்பாதைக்கு மாற்றும் யோசனை இதன் மையமாக உள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது பயணிகள் ரயில் சேவை இல்லாத பல கிராமப்புற மற்றும் பழங்குடியினர் சமூகங்கள் தேசிய ரயில் வலையமைப்புடன் இணைக்கப்படும். புதிய பாதையில் யோர்க்டன், கனோரா, ஹம்போல்ட், வார்மன், சஸ்கடூன் பிராந்தியம், பேட்டில்ஃபோர்ட்ஸ் மற்றும் லாய்ட்மின்ஸ்டர் ஆகிய நகரங்களுடன், அல்பர்ட்டாவில் வெர்மிலியன் மற்றும் வேக்ரிவில் போன்ற நகரங்களும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக Lloydminster நகரம் பிராந்திய நகராட்சிகளின் ஆதரவை கோரி கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்த வெர்மிலியன் நகரசபை, இது பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாத்துறை முன்னேற்றம் மற்றும் பிராந்திய இணைப்புகளை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பாக இருப்பதால் கொள்கையளவில் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெர்மிலியன் நகரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷானன் ஹரோவர், “இது தற்போது பிராந்திய ஆர்வத்தையும் பொதுவான ஆதரவையும் வெளிப்படுத்தும் ஆரம்பகட்ட முயற்சியாகும். மேம்பட்ட பயணிகள் ரயில் சேவையால் எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகள் கிடைக்கக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் இன்னும் ஆய்வு மற்றும் ஆலோசனை நிலையிலேயே இருந்தாலும், மேற்குக் கனடாவின் பல சமூகங்களுக்கு மீண்டும் பயணிகள் ரயில் சேவையை கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள ‘கனடா பசுமைக் கட்சி’
கனடா

தேர்தல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள ‘கனடா பசுமைக் கட்சி’

ஆனி 12, 2026
உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’
கியூபெக்

உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

ஆனி 12, 2026
மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
கியூபெக்

மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி

ஆனி 10, 2026
நாடாளுமன்றப் பதவியிலிருந்து  விலக போவதாக அறிவித்துள்ள  நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்
கனடா

நாடாளுமன்றப் பதவியிலிருந்து  விலக போவதாக அறிவித்துள்ள  நாதனியேல் எர்ஸ்கைன் – ஸ்மித்

ஆனி 9, 2026
லாவல் பிராந்தியத்தில் திடீரென முடக்கப்பட்ட  தொலைத்தொடர்பு
கனடா

லாவல் பிராந்தியத்தில் திடீரென முடக்கப்பட்ட தொலைத்தொடர்பு

ஆனி 9, 2026
கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்
கியூபெக்

கூட்டாட்சிக் கொள்கையை ஆதரிப்பது லிபரல் கட்சி மாத்திரமே – சார்ள்ஸ் மில்லியார்ட்

ஆனி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

2 நாட்கள் முன்னர்
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

2 நாட்கள் முன்னர்
மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

4 நாட்கள் முன்னர்
அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In