EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல் காவல்துறையினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

மொன்றியல் காவல்துறையினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஆனி 23, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் காவல்துறையினர் தங்களை அநியாயமாக வழிமறித்து மிளகுத்தூள் தெளிப்புத் திரவத்தைச் (Pepper spray) செலுத்தித்   துன்புறுத்தியதாகக்  கறுப்பினக் குடும்பம் ஒன்று உத்தியோகபூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

மொன்றியல்-நோர்ட் (Montréal-Nord) பகுதியில், கடந்த ஆண்டு குடும்ப பார்பிக்யூ பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே, மொன்றியல் காவல்துறையினர் தங்களைத் துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தக் கறுப்பினக் குடும்பத்தினர் தங்களது வீட்டின் பின்புறத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட பார்பிக்யூ நிகழ்வை நடத்திக்  கொண்டிருந்த போது  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மொன்றியல் பொலிஸ் பிரிவின் ‘காவல் நிலையம் 39’ (Station 39) ஐச் சேர்ந்த அதிகாரிகள், அங்கிருந்தவர்கள் மீது எவ்வித முன்னறிவிப்போ அல்லது நியாயமான காரணமோ இன்றி மிளகுத்தூள் திரவத்தை மிக மோசமாகத் தெளித்து அதிகார  துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி, பொலிஸ் ஒழுக்காற்று சபையிடம் தற்போது உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.

ஏற்கனவே கறுப்பின மற்றும் அரபு மக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அதே ‘காவல் நிலையம் 39’ இல் பணியாற்றும் அதிகாரிகளை மையப்படுத்தியே, இந்த முறைப்பாடு   செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக நிறவெறிப் பாகுபாட்டில் (Racial profiling) ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியே இது என்றும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோட்-டெஸ்-நெய்ஜஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த  காவல்துறை அதிகாரி
கியூபெக்

கோட்-டெஸ்-நெய்ஜஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி

ஆனி 23, 2026
மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆனி 22, 2026
‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்
கியூபெக்

‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்

ஆனி 22, 2026
கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்
கியூபெக்

கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

ஆனி 22, 2026
தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’
கியூபெக்

தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’

ஆனி 22, 2026
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.
அண்மைய செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

ஆனி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

6 நாட்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

7 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In