EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

ஆடி 1, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் கடமையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மொஹமட் லெமின் பென்ரெடோவனுக்கு (Mohamed Lamine Benredouane), நகரின் புகழ்பெற்ற ‘பெல் சென்டர்’ (Bell Centre) வளாகத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பொது இறுதிச்சடங்கு (Civic Funeral) நடைபெறவுள்ளது.

மொன்றியல் மாநகரக் காவல்துறை (SPVM) இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி அன்று கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) சுற்றுப்புறத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பென்ரெடோவன், மிஷெல் மோஷே மிஸ்ராஹி என்ற பொதுமகன் மற்றும் அல்பர்ட்டாவைச் சேர்ந்த சந்தேக நபரான செத் ஸ்காட் ஹாட்ஃபீல்ட் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் ஒரு மொன்றியல் காவல்துறை அதிகாரி படுகாயமடைந்திருந்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி பென்ரெடோவனுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும், தற்போது கர்ப்பமாக இருக்கும் மனைவியும் உள்ளனர்.

பொது இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, அதிகாரி பென்ரெடோவனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்ற சிறிதளவிலான தனியார் மத வழிபாட்டுச் சடங்கு, கியூபெக் இஸ்லாமிய மையத்தில் (Islamic Centre of Quebec) நடத்தப்பட்டு, மொன்றியாலுக்கு வடக்கே உள்ள லாவல் (Laval) நகரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெல் சென்டரில் நடைபெறும் பொது இறுதிச்சடங்கு தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நூரன் ரெஸாயி  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு
கியூபெக்

நூரன் ரெஸாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு

ஆடி 1, 2026
மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம்  வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டவணை
கியூபெக்

மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டவணை

ஆனி 30, 2026
மொன்றியலில்  நீச்சல் குளத்தில் மூழ்கிய 17 வயது இளைஞர்
கியூபெக்

மொன்றியலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய 17 வயது இளைஞர்

ஆனி 30, 2026
மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!
அண்மைய செய்திகள்

மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

ஆனி 30, 2026
கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்

ஆனி 30, 2026
கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

7 மணத்தியாலங்கள் முன்னர்
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

5 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

7 மணத்தியாலங்கள் முன்னர்
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

5 நாட்கள் முன்னர்
தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு

தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In