EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

ஆடி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாண வரலாற்றிலேயே மிக மோசமான தரவுத் திருட்டாகக் (Data Breach) கருதப்படும் ‘டெஸ்ஜார்டின்ஸ் மெகா மோசடி’ வழக்குடன்
தொடர்புடைய, தேடப்படும் குற்றவாளியான மாக்சிம் பாக்கெட் (Maxime Paquette), மெக்ஸிகோவில் வைத்துப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கியூபெக் மாகாணப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த 40 வயதுடைய மாக்சிம் பாக்கெட், மெக்ஸிகோவின் கான்கன் (Cancún) நகரில்
வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனேடிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘டெஸ்ஜார்டின்ஸ் நிதி நிறுவனம்’ மீதான சைபர் தாக்குதல் மற்றும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி
விசாரணைகளின் கீழ், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரைக் கனடாவுக்குக் கொண்டு வருவதற்கான நாடுகடத்தல் (Extradition) சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அவர் மெக்ஸிகோ சிறையிலேயே காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் மாக்சிம் பாக்கெட்டிற்கு எதிராகப் பல்வேறு பாரதூரமான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,000 டொலருக்கும் அதிகமான நிதி மோசடி, அடையாளத் திருட்டு (Identity theft) மற்றும் பிறரின் தனிப்பட்ட அடையாளத் தரவுகளைச் சட்டவிரோதமாகக் கையாளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை இவர் எதிர்கொண்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில், டெஸ்ஜார்டின்ஸ் வாடிக்கையாளர்களின் திருடப்பட்ட ரகசியப் பட்டியலை இவர் தன்வசம்
வைத்திருந்ததுடன், அதனைப் பல தனிநபர்களுக்கும் மற்றும் இணையத்தின் சட்டவிரோதப் பகுதியான ‘டார்க் வெப்’ (Dark Web) மூலமும் விற்பனை செய்துள்ளார் எனப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

6 நாட்கள் முன்னர்
மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டி கொமோண்டோ பங்களா முன் 13ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
விமான நிலையத்தை விஸ்தரிக்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

விமான நிலையத்தை விஸ்தரிக்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

7 நாட்கள் முன்னர்
“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

“குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

6 நாட்கள் முன்னர்
படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு – வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In