EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் இயங்கும் புகையிரதப் பாதைகளில், முன்கூட்டியே எவ்வித உத்தியோகபூர்வ
அறிவித்தலையும் வழங்காமல் களைகொல்லி இரசாயனங்களைத் தெளித்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்
கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த களைகொல்லி இரசாயனங்களை கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN Railway) தெளித்துள்ளது. மொன்றியலின் மெர்சியர்-ஹொச்செலாகா-மைசனேவ் (Mercier–Hochelaga- Maisonneuve) பிரதேச சபைக்குட்பட்ட மெர்சியர்-வெஸ்ட் (Mercier-Ouest) பகுதியில் உள்ள விமோன்ட் மற்றும் ஸ்டீன்பெர்க் காட்டுப் பகுதிகளை ஒட்டிய புகையிரதப் பாதைகளிலேயே இந்த இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன.

வீடுகளிலிருந்து சில பத்து மீட்டர்கள் தூரத்திலேயே அமைந்துள்ள இந்தப் புகையிரதப் பாதைகளில், இரசாயனம் தெளிக்கும் வாகனம் ஒன்றின் மூலம் இக் களைகொல்லி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது.

கனேடிய தேசிய புகையிரத நிறுவனத்தின் (CN) உத்தியோகபூர்வ இணையத்தளத் தகவல்களின்படி, அதன் பராமரிப்புப் பணிகளுக்காகப்
பயன்படுத்தப்படும் டசனுக்கும் மேற்பட்ட களைகொல்லிகளில், ‘கிளைபோசேட்’ (Glyphosate) என்ற நச்சு இரசாயனமும் அடங்கும்.
மனித சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, மொன்றியல் மாநகராட்சி எல்லைக்குள் ‘கிளைபோசேட்’ இரசாயனப் பயன்பாட்டிற்கு, 2022 ஆம் ஆண்டு முதல் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புகையிரதப் போக்குவரத்துத் துறை, மத்திய அரசின் (Federal jurisdiction) அதிகார வரம்பிற்குள் வருவதால், மொன்றியல் மாநகராட்சியின் இத்தடையானது, கனேடிய தேசிய புகையிரத நிறுவனத்தைக் கட்டுப்படுத்தாது என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.
அண்மைய செய்திகள்

பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

3 நாட்கள் முன்னர்
யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

6 நாட்கள் முன்னர்
மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு  நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

22 மணத்தியாலங்கள் முன்னர்
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In