ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பல குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காசல்ட்ரீ நீர்தேக்கத்திட்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையால் அப்பகுதியில் உள்ள வீடுகளும், வாகன திருத்த நிலையம் ஒன்றும் நீரில் மூழ்கியுள்ளது.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved