EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

ஆவணி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் இந்த சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்றாம் போகச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், நிதி மற்றும் பௌதிக முன்னேற்றங்கள் என்பன விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.

2026ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வடக்கு மாகாணத்தில் 37,961 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 38,405 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இலக்கு விஞ்சப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 156,326 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெல் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் நாற்று மாற்று நெற்செய்கை முறை, பராசூட் நாற்று நடவு முறை உள்ளிட்ட நவீன பயிரிடல் முறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், யாயா அடிப்படையிலான நெற்செய்கைத் திட்டங்களும் பல மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டங்களின் ஊடாக சில பகுதிகளில் ஒரு ஹெக்டேயருக்கு ஆறு மெட்ரிக் தொனுக்கும் அதிகமான விளைச்சல் பதிவாகியுள்ளமை, நவீன விவசாயத் தொழில்நுட்பங்களின் பயன்திறனை வெளிப்படுத்துவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி
அண்மைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

ஆவணி 4, 2026
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஆவணி 4, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

ஆவணி 4, 2026
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 4, 2026
பிள்ளையான் உட்பட மூவருக்கு  தொடர்ந்து 18ம் திகதி  வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து 18ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 4, 2026
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு

கியூபெக்கில், 4 மில்லியன் மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் இரகசிய ஆய்வகம்! – மூவர் மீது வழக்குப்பதிவு

4 நாட்கள் முன்னர்
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

3 நாட்கள் முன்னர்
கொட்டகலை  லொக்கில் பகுதியில் வெள்ளம் –   40 குடும்பங்கள் பாதிப்பு

கொட்டகலை லொக்கில் பகுதியில் வெள்ளம் – 40 குடும்பங்கள் பாதிப்பு

1 நாள் முன்னர்
வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

வவுனியா தாண்டிகுளத்தில் கப் ரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

தெல்லிப்பளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In