EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

ஆவணி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியானார்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சாரதியின் அனுமதி பத்திரமும் காலாவதி ஆகியிருந்தமை தெரியவந்தது.

காலாவதியான சாரதி அனுமதி பத்திரம் உள்ள ஒருவருக்கு பேருந்தை செலுத்துவதற்கு அனுமதித்தமை தொடர்பில் குறித்த பிரபல பேருந்து சேவையின் உரிமையாளர் இன்று புளியங்குளம் பொலிஸுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஆவணி 4, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

ஆவணி 4, 2026
வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி
அண்மைய செய்திகள்

வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

ஆவணி 4, 2026
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 4, 2026
பிள்ளையான் உட்பட மூவருக்கு  தொடர்ந்து 18ம் திகதி  வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து 18ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 4, 2026
யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
ஒன்டாரியோவின் பிரம்மாண்ட ‘க்ராஃபோர்ட் நிக்கல்’ சுரங்கத் திட்டத்திற்கு கனேடிய மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஒன்டாரியோவின் பிரம்மாண்ட ‘க்ராஃபோர்ட் நிக்கல்’ சுரங்கத் திட்டத்திற்கு கனேடிய மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி!

4 நாட்கள் முன்னர்
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

3 நாட்கள் முன்னர்
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

6 நாட்கள் முன்னர்
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In