EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
திரையுலகைத் தாண்டிய களம்: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானது!

திரையுலகைத் தாண்டிய களம்: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானது!

ஆவணி 4, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் சவால்களையும் மையமாகக் கொண்டு “Gladiators – In Pursuit of Challenges” என்ற பெயரில் ஒரு பிரமாண்ட ஆவணப்படம் உருவாகியுள்ளது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தச் சிறப்புமிக்க ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இப்படத்தைப் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்  இயக்க, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அஜித்குமார்  ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்.எல்.சி நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது. துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சுற்றுகளில் (Asian Le Mans & 24H Series) நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்ற பரபரப்பான தருணங்களை நேரடியாக இத்திரைப்படம் படம்பிடித்துள்ளது.

பந்தயக் களத்தில் அஜித்குமார் சந்தித்த பல தடைகள், பின்னடைவுகள் மற்றும் 2025 துபாய் 24H பந்தயத்தில் அவர் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போடியம் சாதனை வரை, அவரது மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாழ்க்கையின் அனைத்து முக்கிய அனுபவங்களும் இதில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல் மற்றும் ஜூலியன் கெர்பி உள்ளிட்ட பல சர்வதேச ரேசிங் பிரபலங்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

90 நிமிடங்கள் மட்டுமே கொண்ட ஆவணப்படமாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும், அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்
சினிமா

டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்

ஆவணி 4, 2026
இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!
சினிமா

இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!

ஆவணி 4, 2026
திரைக்கு வர தயாராகும் “சூர்யா 47”
சினிமா

திரைக்கு வர தயாராகும் “சூர்யா 47”

ஆவணி 3, 2026
‘இனி கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.’ – நடிகர் விஜய் சேதுபதி அதிரடி அறிவிப்பு
சினிமா

‘இனி கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.’ – நடிகர் விஜய் சேதுபதி அதிரடி அறிவிப்பு

ஆவணி 2, 2026
உலகம் முழுவதும் வசூலை குவித்த தளபதியின் இறுதி திரைப்படம்
சினிமா

உலகம் முழுவதும் வசூலை குவித்த தளபதியின் இறுதி திரைப்படம்

ஆவணி 2, 2026
என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்
சினிமா

என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்

தை 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

4 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

6 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர

4 நாட்கள் முன்னர்
யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In