EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகள்

ஆவணி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் இன்றைய தினம் 43 ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மனித என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மழை அங்கியும் பொத்தான்களும் சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி
அண்மைய செய்திகள்

புளியங்குளம் விபத்து சாரதி ஐஸ் பயன்படுத்தியமை உறுதி

ஆவணி 4, 2026
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

ஆவணி 4, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

ஆவணி 4, 2026
வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி
அண்மைய செய்திகள்

வடக்கில் சிறுபோக நெற்செய்கை வெற்றி

ஆவணி 4, 2026
கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 4, 2026
பிள்ளையான் உட்பட மூவருக்கு  தொடர்ந்து 18ம் திகதி  வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து 18ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

6 நாட்கள் முன்னர்
கொட்டகலை  லொக்கில் பகுதியில் வெள்ளம் –   40 குடும்பங்கள் பாதிப்பு

கொட்டகலை லொக்கில் பகுதியில் வெள்ளம் – 40 குடும்பங்கள் பாதிப்பு

1 நாள் முன்னர்
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வெள்ளம்

1 நாள் முன்னர்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In