தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் ரவி மோகன். இவரின் நடிப்பில் பராசக்தி திரைப்படம் திரைக்கு வந்த்திருந்த்தது.
அதன் பிறகு படங்களை இயக்குவதாக அறிவித்திருந்த்தார். இந்நிலையில் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது தெலுங்கில் உருவாகும் “வட்டி காசுல வாடா” திரைப்படத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக நடிகர் ரவி மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு நகைச்சுவை படம் என்பதால் மக்களுக்கு அதிகளவில் பிடிக்கும் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.











