மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களினதும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களினதும் சில பகுதிகளில் நாளை (31) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved